Header

Sri Lanka Army

Defender of the Nation

24th December 2017 14:20:20 Hours

'2017'க்கான இராணுவ காலாட்படையின் 'பாபல மேளா'

இலங்கை இராணுவ காலாட் படையணியின் ”2017க்கான ‘பாபல மேளா நிகழ்ச்சியானது தென்னிலங்கையில் ஹிக்கடுவ பொது மைதானத்தில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ காலாட் படையணியின் கட்டளை தளபதியின் ஆலோசனைக்குஅமைவாகபிரதான விருந்தினராக பாதுகாப்பு சேவைகள் மற்றும் பதவி நிலை கல்லுாரியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க அவர்கள் கலந்து கொண்டார்.இரண்டு நாட்களாக இடம் பெற்ற இந்த நிகழ்வில் பேண்ட வாத்தியங்கள் ;மற்றும் இராணுவ அணிவகுப்பு> இராணுவ பயிற்ச்சி நாய்களின் நிகழ்வுகள்> இராணுவ கண்காட்ச்சிகளும் இடம் பெற்றதுடன் இந்த நிகழ்வு இன்னும் அனைவரையும் கவரும் வகையில் வண்ணமயமானதாக காட்ச்சியழித்தது.

அத்துடன் சனிக்கிழமை (23)ஆம் திகதி இரவு முழுவதும் “சீதுவ சகுரா” இசைக்குழுவினரின்; இன்னிசை நிகழ்வுகளும் இந்நிகழ்வை அலங்கரித்ததுடன்>;(24)ஆம் திகதி இரவு“சநிதப” இசைக்குழுவினரின் இசை நிகழ்வும் இடம்பெற்றது.

வருடந்தோரும் நடைப்பெறும் 2017; ‘பாபல மேளா”நிகழ்வினால் கிடைக்கப்படும் வருமானம் இலங்கை இராணுவ காலாட்படையின் நலன்புரி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இலங்கை இராணுவ காலாட்படையின் அனைத்து தரப்பினரின் ஒத்துளைப்புடன் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றது.இங்கு துணிகள்>மற்றும் ஆபரணங்கள் அனைத்து எல்லாப் பொருட்கள் எல்லாவற்றையும் வாங்க பல கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இருதி நாளில் ; பிரதான அதிதியாக இலங்கை இராணுவ காலாட்படையின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர அவர்களும் கலந்து கொண்டார்.

Best jordan Sneakers | Air Max