Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd December 2017 17:48:11 Hours

இராணுவத்தினரால் கர்ப்பிணிப் பெண்களுக்கு போசனை உணவு வழங்கும் நிகழ்வு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் 23ஆவது படைப்பிரிவிற்கு கீழ் இயங்கும் 233ஆவது படைப் பிரிவினர் மற்றும் மஹரகம பௌத்த ஆர்யா பதனமே அவர்களின் ஒத்துழைப்புடன் வெலிகந்த பிரேதேசத்தில் வசிக்கும கர்ப்பிணிப் பெண்கள் 50 பேர்களுக்கு ஊட்டச்சத்து அடங்கிய போசனைப் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வானது கடந்த (17)ஆம் திகதி வெலிகந்த மொணரதென்ன விகாரையில் இடம் பெற்றது.

இப் பொதிகளில் போசணை உணவுகள்>நுளம்பு வலை மற்றும் அத்தியவசிய பொருட்களும்அடங்கும்.இப் பொதிகளில்ரூபா 5000.00/=.துக்கு பெருமதியான பரிசு பொதிகளை கர்ப்பிணிப் பெண்களுக்கு பகிர்ந்தளித்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் கர்ப்பிணித் தாய்மார்களை ஆசீர்வதிக்கும் நேக்கில் வெலிக்கந்தை மொணரதென்ன விகாரையின் வெடவாசி மோத்தலங்கார் தேரர் அவர்களினால் செத் பிரித் பூஜையும் இடம் பெற்றது.

இந்தஉணவு பொதிகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் மஹரகம பௌத்த அர்ய பதனம தலைவர் ஷம்மி மனோஜ் மற்றும் 23ஆவது படைப் பிரிவின்இராணுவத்தினர்மற்றும் சிவில் சம்மந்த அதிகாரிகளும் கலந்த கொண்டன.

Running sports | nike air jordan lebron 11 blue eyes black people