Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd December 2017 17:24:42 Hours

‘அனர்த்த முகாமைத்துவம்’ சம்மந்தமான கருத்தரங்கு இராணுவ அதிகாரிகளுக்கு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கமைப்பின் நிமித்தம் இராணுவ அதிகாரிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ சம்மந்தமான சிறப்பு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (27)ஆம்திகதி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில்கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படை தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவனகே அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்த கருத்தரங்கில் இப் படை தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் படையதிகாரிகள் 51 பேர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில்கிளிநொச்சி மாவட்டத்தின் ‘அனர்த்த முகாமைத்துவ’ நிலையத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் திரு.சண்முகநாதன் இன்பராஜன் அவர்கள்,இக்கருத்தரங்கில்உறையாடடிய போது,வறட்ச்சி மற்றும் வெள்ளம் எற்படும் அனர்தங்களின் போது முதல்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவ அதிகாரிகள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்று கூறினார்

Nike sneakers | AIR MAX PLUS