Header

Sri Lanka Army

Defender of the Nation

17th December 2017 15:17:58 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இராணுவ குடும்ப அங்கத்தவர்களுக்கு யாத்திரைக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவத்தினர் மற்றும் யுத்தத்தின் போது அங்கவீனமுற்று தற்பொழுது சேவையில் உள்ள இராணுவத்தினரது குடும்பத்தினரதுக்கும் இந்த வசதிகள் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த திட்டங்கள் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் சேவை புரியும் இராணுவத்தினரது தேர்ந்தெடுக்கப்பட்ட 28 குடும்பத்தினருக்கு இந்த யாத்தரைக்கான வசதிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 7 குடும்பத்தினருக்கு மன்னார் பிரதேசங்களிலும் இந்த சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

Sportswear Design | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers