Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2017 20:40:10 Hours

யாழ் படையினர் தொழ்பொருள் மரபு எனும் தலைப்பில் வட மகானத்தில் மேற்கொண்ட கருத்தரங்கு

இலங்கை வட மாகானத்தில் தொழ்பொருள் மரபு எனும் தலைப்பிலான வழிப்புணர்வுக் கருத்தரங்கு யாழ்ப் பாதுகாப்புப் படைத் தலைமைய இராணுவ அதிகாரிகளினால் ஒழுங்கு செய்யப்பட்டு இப் படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் கடந்த புதன் கிழமை (13) இடம் பெற்றது.

இக் கருத்தரங்கிற்கான விரிவுரையை யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தொல்பொருள் பணிப்பகத்தின் பணிப்பாளரான திரு கே டீ பாலித்த வீரசிங்க அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இக் கருத்தரங்கில் இலங்கையில் தேசிய ரீதியலான தொல்பொருள் நேர்மறை வலுவூட்டல் மற்றும் பாதுகாக்க தேவையான நடவடிக்கை பாதுகாப்பு என்பதை மையமாகக் கொண்டு அமைந்தது.

இக் கருத்தரங்கில் 114 அதிகாரிகள் மற்றும் நீர் தொல்பொருளியல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் இறுதியில் பிரிகேடியர் ரசிக்க கருணாதிலக்க அவர்களினால் திரு கே டீ பாலித்த வீரசிங்க அவர்களுக்கு ஞாபகார்த்த சின்னமும் வழங்கப்பட்டது.

Authentic Nike Sneakers | Zapatillas de running Nike - Mujer