Header

Sri Lanka Army

Defender of the Nation

14th December 2017 14:34:20 Hours

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் சிரமதான பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ்யில் 57 படைப்பிரிவு மற்றும்571 படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

571 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 9 ஆவது விஜயபாகு காலாட்படையணியின் தலைமையில் மலயாளபுரம் மற்றும் பாரதிபுரம் பெப்டிஷ்ட் கிறிஸ்தவ தேவாலயத்தின் சூழலை சுற்றி சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

இந்த சிரமதான பணிகளில் கிளிநொச்சி மத்திய கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து கொண்டனர்.

57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன மற்றும் 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கேர்ணல் அஜித் கொலம்பதந்திரி அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றன.

Buy Kicks | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092