Header

Sri Lanka Army

Defender of the Nation

14th December 2017 10:33:55 Hours

இராணுவத்தினரின் சிரமதான பணிகள்

தியத்தலாவ பிரதேச செயலகத்துடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் சிரமதான பணிகள் (12) ஆம் திகதி செவ்வாய்க கிழமைமேற்கொள்ளப்பட்டன.

இந்த சமூக திட்டம் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது.

ஹப்புதலே பிரதேச செயலகத்தின் இரண்டு டிராக்டர்கள், குப்பைத் தொட்டிகளை விநியோகித்து, தியத்தலாவை பிரதேசத்தில் இந்த 'சிரமதான' பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகளில் இராணுவத்தின்10 உஅதிகாரிகள் மற்றும் 200 க்கும் அதிகமான இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

jordan Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov