Header

Sri Lanka Army

Defender of the Nation

13th December 2017 08:02:40 Hours

கண்டியில் ரக்பி 10ஆவது விளையாட்டுப் போட்டியில் விஜயபாகு காலாட் படையணி வெற்றி

கண்டி ரக்பி கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 10 ஆவது ரக்பி விளையாட்டுப் போட்டிகள் போகம்பறை ரக்பி விளையாட்டு மைதானத்தில் டிசெம்பர் மாதம் 9-10ஆம் திகதிகளில் இடம் பெற்றதுடன் இலங்கை இராணுவ விஜயபாகு காலாட் படையணியினர் இதில் வெற்றியீட்டினர்.

அந்த வகையில் யூ மற்றும் டீ என இருவேறு பிரிவுகளில் 30 – 00 புள்ளிகளில் 07ற்கு 05 எனும் விகிதத்தில் ஹர்பா ரக்பி கழகம் மற்றும் கார்டியன்ஸ் விளையாட்டுக் கழகங்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (10) இடம் பெற்ற போட்டியில் புள்ளிகளைப் பெற்றன.

அந்த வகையில் 2017ஆம் ஆண்டிற்கான 10ஆவது ரக்பி போட்டிகளை கண்டி ரக்பி கழகமானது இலங்கை ரக்பி காற்பந்து கழகத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் விஜயபாகு காலாட் படையணியினர் முதல் சுற்றிலேயே திறமையாக விளையாடியுள்ளனர்.

அந்த வகையில் 7 பிரிவுகளில் போட்டியிட்ட இவ்விரு குழுவினர் வெற்றியீட்டி தமக்கான வெற்றிக் கிண்ணத்தை சூடியுள்ளனர்.

இந் நிகழ்வில் விஜயபாகு காலாட் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவண அவர்கள் கலந்து கொண்டதுடன் இவர் முன்னய ரக்பி விiயாட்டு வீரராகவும் காணப்படுகின்றார்.

இந் நிகழ்வில் பல இராணுவ உயர் அதிகாரிகள் படை வீரர்கள் மற்றும் ரக்பி கழக அங்கத்தவர்கள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

best shoes | Buy online Sneaker for Men