Header

Sri Lanka Army

Defender of the Nation

13th December 2017 08:33:51 Hours

இராணுவத்தினருக்கான தியான பயிற்சிகள்

இராணுவ தலைமையகத்தில் உள்ள உளவியல் நடவடிக்கை பணிப்பாளரின் வேண்டுகோளின் பேரில் (7) ஆம் திகதி வியாழக்கிழமை கந்துபொட பவுன்செத் விப்பசன பவன மத்திய நிலையத்தில் அபிமன்சலையிலுள்ள 112 படை வீரர்களின் பங்களிப்புடன் இந்த தியான பயிற்சிகள் இடம்பெற்றன.

இராணுவத் தலைமையகத்தில் உள்ள உளவியல் நடவடிக்கை பணிமனையின் வேண்டுகோளுக்கமைய இராணுவ புணர்வாழ்வு பணியகத்தின் ஒத்துழைப்புடன் இந்த தியான பயிற்சிகள் இடம்பெற்றன.

இந்த தியான நிகழ்வில் 4 அதிகாரிகள் உட்பட் 108 இராணுவ வீர , வீராங்கனைகளின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

Sports Shoes | Men's Sneakers