Header

Sri Lanka Army

Defender of the Nation

13th December 2017 08:57:11 Hours

ஆலம்குளம் பிரதேச மகளீர்களுக்கு பயிர்ச்செய்கைக்கான உதவிகள் வழங்கப்பட்டன

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரவினால் ஆலங்குளம் மகளீர்களுக்கு துனுக்காய் பிரதேசத்தில் பயிர் செய்கைக்காக தானியங்கள் மற்றும் காய்கறி விதைகள் வழங்கப்படும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிகழ்வானது (10) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 25 வேலையற்ற பெண்களுக்கு மரக்கறி விதைகள் வழங்கப்பட்டன.இவற்றில் பயற்றங்காய், தக்காளி, முள்ளங்கி பனியறை போன்ற விதைகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் 10 பொதிகளில் 40 விதைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் சரத் வீரவர்த்தன அவர்கள் கலந்துகொண்டதுடன் 65 ஆவது படைப் பிரிவின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

affiliate tracking url | Air Jordan Release Dates Calendar