Header

Sri Lanka Army

Defender of the Nation

11th December 2017 17:28:49 Hours

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'மனித காரணிகள்' தொடர்பாக விளிப்புணர்வு

யாழ் பாதுகாப்பு படைத் தலமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘மணித காரணிகள்’தொடர்பான கருத்தரங்குகள் திரு செனரத் ஜயசேகர அவர்களின் தலைமையில் டிசம்பர் 08 ஆம் திகதி யாழ் பாதுகாப்பு கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

திரு. செனரத் ஜயசேகர ஒரு தகுதிவாய்ந்த அமெரிக்க வர்த்தக விமான ஓற்றுனர்மற்றும் EASA / FAA / CAA உடன் ஒரு விமான பயிற்றுநர் மற்றும் தகுதி வாய்ந்த வளங்கள் மேலாண்மை (CRM) மற்றும் மனித காரணிகள் (HF) விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கான பயிற்றுவிப்பாளர் ஆவர்.

இந்தகலந்துரையாடலில் 100 இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள்கலந்து கொண்டனர்.

கருத்தரங்கு நிறைவின் போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் திரு. செனரத் ஜயசேகரவிற்கு ஒரு நினைவுச்சின்னத்தை பரிசாக வழங்கினார்.

buy footwear | Air Jordan