Header

Sri Lanka Army

Defender of the Nation

11th December 2017 17:29:05 Hours

621 ஆவது படைப்பிரிவின் 7ஆவது ஆண்டு பூர்த்தி

வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் இயங்கும் 621ஆவது படைப்பிரிவின் 7ஆவது நிறைவாண்டை முன்னிட்டு 621ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் கல்பா சன்ஜீவ அவர்களின் விழிகாட்டலின் கீழ்டிசம்பர் 01ஆம்திகதி சமய வழிப்பாட்டுடன் இடம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இப்படைப்பிரிவினரால் (டிசம்பர் 01) படைப்பிரிவின் கட்டளை அதிகாரிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.அதன் பின்னர் இத்தலைமையக வளாகத்தில்இப்படைத் தளபதி அவர்களால் மரநடுகை நிகழ்வு இடம் பெற்றடதுடன் இப்படையினருடனான விருந்துபசாரத்திலும் அவர் கலந்து கொண்டார்.

தொடர்ந்து படைத்தலைமையகத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சார்ஜன்ட் உணவுசாலையை திறந்து வைக்கும் நிகழ்வும் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் படையினரும் கலந்து கொண்டன.

affiliate link trace | Sneakers