11th December 2017 16:37:05 Hours
2017- 2018 ஆம் ஆண்டிற்கான டயலொக் ரக்பி விளையாட்டுப் போட்டிகள் ரத்மலானையில் அமைந்துள்ள இலங்கை விமானப் படை மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (10) இடம் பெற்றது. இதன் போது இலங்கை இராணுவ ரக்பி விளையாட்டுக் கழகம் பொலிஸ் ரக்பி விளையாட்டுக் கழகத்துடன் போட்டியிட்டு 32 -18 என்ற விகிதத்தில் வெற்றியீட்டியுள்ளது.
அந்த வகையில் இராணுவ விளையாட்டு வீரர்கள் மற்றும் விமானப் படையினருடனான இவ் ரக்பி போட்டியின் 7ஆம் சுற்றுப் போட்டியானது கொழும்பு சர்வதேச ரக்பி மைதானத்தில் (RCIRG) எதிர் வரும் 17ஆம் திகதி டிசெம்பர் மாதம் இடம் பெறவுள்ளது
Running sneakers | Nike