Header

Sri Lanka Army

Defender of the Nation

18th November 2017 13:55:37 Hours

பொது மன்னிப்பு காலம் நாளை (22) ஆம் நிறைவு

இராணுவ சேவையிலிருந்து நீதி விரோதமாக விலகிச் சென்று நபர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் நாளைய தினம் 22 ஆம் திகதி நிறைவடைகின்றது.

ஆகையால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி படையணி தலைமையகங்களுக்கு சென்று சட்டபூர்வமாக விலகிக்கொள்ள முடியும்.

தந்பொழுது இராணுவ சேவையிலிருந்து நீதிவிரோதமாக விலகிச் சென்ற 10>091 நபர்கள் இன்று பகல் (21) ஆம் திகதி படையணி தலைமையகங்களிற்கு வந்து சட்டபூர்வமாக சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளனர். இவற்றில் 12 அதிகாரிகள்> 09 கெடெற் அதிகாரிகள் மற்றும் 10>091 படையினர்களும் உள்ளடங்குவார்கள்.

இராணுவத்திலிருந்து நிதிவிரோதமாக சேவையிலிருந்து தப்பிச்சென்ற நபர்களுக்கு தஞ்சமளிப்பதோ அல்லது வேலை வாய்ப்பை வழங்குதல் குற்றவியல் தண்டனை பிரிவு 133 பிரவின் படி நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும் குற்றமாகும்.

எனவே இந்த சந்தர்ப்பத்தை பயண்படுத்தி இந்த மன்னிப்பு காலத்தில் உங்களது சேவையிலிருந்து சட்டபூர்வமாக விலகிக்கொள்ள முடியும்.

பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரையின் கீழ் இராணுவ தளபதியின் மேற்பார்வையில் இந்த பொது மன்னிப்பு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

Running sport media | Men’s shoes