Header

Sri Lanka Army

Defender of the Nation

20th November 2017 08:15:50 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் மதகுருமார்களுக்கு இடையிலான கலந்துரையாடல்

நான்கு பிரதான மதங்களுள் மத நல்லிணக்கம் புரிதல், இணக்கம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஒரு மதச்சார்பற்ற பல மத மாநாடு ஒன்றுகூடல் நிகழ்வு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் (17) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.

இந்த ஒன்று கூடல் மாநாடு யாழ்ப்பாணத்தில் இரண்டாவது தடவையாக இடம்பெறுகின்றது.

மகா சபை உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமரபுர தர்மரட்சிஷ்டா நிக்காவின் மிகவும் மரியாதைக்குரிய திருக்குணாமலை ஆனந்த மஹா நாயக தேரர் அவர்கள் அமர்ந்திருந்தார். அத்துடன் கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார்களும் பங்கேற்றுக் கொண்டனர்.

Best Nike Sneakers | Sneakers