16th November 2017 18:04:29 Hours
இராணுவ படையணிகளுக்கு இடையிலான 2017 ஆம் ஆண்டிற்கான உடல் கட்டமைப்பு போட்டிகள் பனாகொட இராணுவ விளையாட்டு உள்ளரங்கில் (16) ஆம் திகதி வியாழக் கிழமை இடம்பெற்றது.
இப்போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ பொறியியலாளர் பிரதானி மேஜர் ஜெனரல் டட்லி வீரமன் அவர்கள் வருகை தந்தார்.
இந்த உடற் கட்டமைப்பு போட்டியின் இறுதி சுற்று இராணுவ சேவை படையணி மற்றும் சிங்க படையணிக்கு இடையில் இடம்பெற்றது.
இப்போட்டியில் இராணுவ சேவைப் படையணியைச் சேர்ந்த சாஜன் யூ.கே அமில 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த உடற் கட்டமைப்பு ஆணழகனாக தேரந்தெடுக்கப்பட்டார்.
சிங்கப் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எஸ்.கே.எஸ் பிரதீப் மற்றும் லான்ஸ் கோப்ரல் வசந்த குமார சிறந்த வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Best Authentic Sneakers | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov