Header

Sri Lanka Army

Defender of the Nation

14th November 2017 17:07:59 Hours

முல்லைத்தீவில் படையினரால் ஒட்டுசுட்டான் குளக் கட்டுகளில் இருந்து கசிந்த நீர் தடுப்பு

ஒட்டுசுட்டான் விவசாயிகளின் சமூக சனசமூக நிலையத்தின நீர்ப்பாசன பொறியியல்;; அதிகாரியின் வேண்டுகோளுக்கமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 மற்றும் 641 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் மணல் பைகளையிட்டு குளக் கட்டுகளில் இருந்து கசியும் நீர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த பணிகளுக்கு 200 க்கும் மேற்பட்ட மணல் பைகளையிட்டு 14 ஆவது இலங்கை சிங்க படையணியின் 20 படை வீரர்களின் பங்களிப்புடன் இந்த தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கைகளின் மூலம் விவசாய சமூகத்தின் உறுப்பினர்களின் பேரழிவைத் தடுத்ததோடு இப்பகுதியில் நிறைய உயிரினங்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க முடிந்தது.

Best Sneakers | Releases Nike Shoes