Header

Sri Lanka Army

Defender of the Nation

10th November 2017 11:00:28 Hours

ஜனாதிபதியவர்களின் தலைமையில் இராணுவப் படையினர்களுக்கு ஆற்றப்பட்ட உரை

முப்படைத் தளபதிகளின் பிரதானியான கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இராணுவ வரலாற்றில் முதன் முறையாக ஆயுதப் படையான இராணுவப் படையினரைச் சந்தித்து கலந்துரையாடலை மருமேற்கொண்டார்.

அந்த வகையில் கொழும்பு இராணுவ மருத்துவமனைக் கோட்போர் கூடத்தில் மாலை (09) இடம் பெற்ற இச் சந்திப்பில் இராணுவ 350 கட்டளை அதிகாரிகள் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர்கள் மற்றும் இராணுவ ரெஜிமென்ட் சார்ஜட்கள் (ஆர் எஸ் எம் ஐ) போன்ரோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்விற்கு வருகை தந்நத ஜனாதிபதியவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான திரு கபில வைத்தியரத்தின மற்றும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் வரவேற்றனர்.

இவ்வாறு வருகை தந்த ஜனாதிபதி உள்ளடங்களாக இராணுவ அதிகாரிகளை இராணுவ பிரதி பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ அவர்கள் இராணுவ மரியாதைகளை வழங்கி வரவேற்றார்.

அந்த வகையில் இக் கலந்துரையாடலிற்கான ஒழுங்குகளை முழு ஒத்துழைப்புடன் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதியவர்களுக்கு நாட்டிற்கான அவர்களது சேவைகள் குறித்து தமது நன்றிகளைத் தெரிவித்தார்.

இக் கலந்துiராயடலில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதியபதியவர்கள் நாட்டிற்காக பல சந்தர்பங்களில் ஏற்பட்ட சர்வதேச இயற்கை அனர்த்தங்களின் போது தமது உயிரைத் துச்சமாக மதித்து அர்பணிப்போடு செயற்பட்டுள்ளீர்கள்.

மேலும் அன்மைக் காலங்களில் ஏற்பட்ட அனர்தங்களான மண்சரிவூ போன்ற காரணிகளில் தலைமைத்துவம் தாங்கி செயற்பட்டுள்ளீர்கள்.

அந்த வகையில் நாட்டின் அபிவிருத்திக்காக சாமாதானத்துடன் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு உங்களது ஒத்துழைப்பு மிக அவசியம் என தெரிவித்ததோடு நாட்டின் தலைவனாக நான் இருக்கும் வரை போலி யூத்த குற்றச்சாட்டுகள் இடம் பெறமாட்டமை .

அத்துடன் யாதாயினும் குற்றம் ஏற்றபட்ட விடத்து அது தொடர்பான நடவடிக்கைகளை நாட்டின் தற்போதைய நீதிக்கமைவான நீதி மன்றத்தினாலாகும்.

மேலும் அரசியல்வாதிகள் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் போன்றௌரால் இராணுவப் படையினரை யுத்த குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனை வழங்கள் வேண்டும் என கூறும் கருத்திற்கு நாட்டின் ஜனாதிபதியாகிய நான் எவ்விதத்திலும் உடன் படுவதில்லையெனவும் வெளிநாட்டு நீதிபதிகளின் முன்னிலையில் கேள்விகள் எழுப்புவதற்கு தான் இடமளிக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் எவ்வித மனித உரிமைகள் அமைப்பிற்கும் இலங்கை இராணுவத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களை மேற்கொள்ள தான் இடமளிப்பதில்லை. அத்துடன் எமக்குறிய பிரச்சினைகளை நாமே தீர்துக் கொள்ளும் திறமை எம்மிடம் உள்ளதை ஐக்கிய நாடுகள் சபை அறிந்திருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சில தறவறான வாய்பேச்சுகளிற்கு நீங்கள் செவிசாய்காது என்னில் நம்பிக்கை வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் அனர்த்தங்களின் போது ஒத்துழைப்புடன் செய்பட்ட உங்களது அளப்பரிய திறமை மிக்க சேவைகள் போன்று ஒரு தாய் நாட்டினராக நாட்டின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான செயற்படல் வேண்டும்.

மேலும் எதிர் காலங்களில் இராணுவ வீரர்களுக்கான வெளிநாட்டுப் பயணங்களில் எவ்வித தடைகளும் ஏற்படுவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

பல சிறமங்களின் மத்தியில் பெற்றுக் கொண்ட இச் சமாதானத்தை மேலும் மேப்படுத்த அரசினால் முக்கியத்துவம் எடுக்கப்படுவதோடு உலகின் மிகச் சிறந்த இராணுவமான் திகழ அதற்குறிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந் நிகழ்வின் இறுதியில் தேநீர் விருந்துபசாரம் இடம் பெற்றதோடு இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட இராணுவத்தினரிடையே ஜனாதிபதியவர்கள் சில கருத்துக்களையும் பரிமாரினார்.

கௌரவமிக்க ஜனாதிபதியவர்களின் கருத்தினைச் செவிமடுக்க பாதுகாப்புப் படையினைச் சேரந்த கிட்டத் தட்ட 30,000 இராணுவத்தினருக்கு ஒழுங்குகள் அமைத்து வழங்கப்பட்டுள்ளது.

Nike air jordan Sneakers | Nike Shoes