Header

Sri Lanka Army

Defender of the Nation

10th November 2017 12:55:04 Hours

2017ஆம் ஆண்டின் தேசிய கண்காட்சி மற்றும் ருகுனு பல்கலைக் கழக கண்காட்சிகிளில் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான வெற்றியைப் பெற்ற இராணுவப் படையினர்.

உலக புதிய கண்டுபிடிப்பாளர் தினத்தை முன்னிட்டு 2017ஆம் ஆண்டிற்கான தேசிய புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான கண்டுபிடிப்பானது அன்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் இராணுவத்தை முன்னிலைப்படுத்தி 08 புதிய கண்டுபிடிப்பாளர்கள் தங்க வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

மேலும் இலங்கை இராணுவத்தை முன்னிலைப்படுத்தி 259 கண்டுபிடிப்புப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதோடு அதிலிருந்து 26பொருட்கள் தெரிவு செய்யப்பட்டு 2017ஆம் ஆண்டிற்கான இப் புதிய கண்டுபிடிப்பு நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்டது.

அந்த வகையில் இலங்கை தேசிய படையணியின் 9ஆவது படையணியின் ஆணைச் சீட்டு அதிகாரியான ஐஐ பி டீ ஆர் என் நலின் குமார இ இலங்கை இராணுவ பொறியிலாளர்ப் படையணியின் 9ஆவது படையணியின் கோப்ரல் டபிள்யூ ஜி பிரியந்த குமார மற்றும் 642ஆவது படைப் பிரிவைச் சேரந்த ரய்பல் ஜி எஸ் சிரி ரங்க எனும் இராணுவப் படைவீரர் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இவர் தமது சுய ஆக்கப்பாட்டு பொருளான அளவிடும் கருவி மற்றும் மின்மாற்றி போன்றவையை காட்சிப்படுத்தி சுமார் ஒரு இலட்சம் ருபா பணப் பரிசையும் பெற்றுக் கொண்டார்.

அந்த வகையில் இலங்கை தேசிய படையணியின் 23ஆவது படையணியின் மேஜர் டபிள்யூ ஏ எஸ் பிரசாத் மற்றும் இலங்கை மின்சார மற்றும் பொறியியலாளர்ப் படையணியின் கெப்டன் டி எச் ஜே சி சோமதிலக போன்ரோர் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று 50,000 ருபாப் பணப்பரிசை வென்றுள்ளனர்.

இராணுமீளாய்வு மற்றும் அபிவிருத்தி பகுதியின் கெப்டன் டீ எம் பி எம் திசாநாயக்க , இலங்கை இராணுவ போர்கருவிப் படையின் 7ஆவது படையணியின் லான்ஸ் கோப்ரல் பீ ஜி பண்டார , இலங்கை இராணுவ 6ஆவது மகளிர்ப் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஜெ சி நிசாந்தி போன்றௌர் மோட்டார் சைக்கிள்களை அகற்றும் பகுதிகளின் சேகரிப்பு பாகங்களுக்கான வெண்கலப் பதக்கங்களைப் பெற்று 30,000 ருபாப் பணப்பரிசை வென்றுள்ளனர்.

அந்த வகையில் 2017ஆம் ஆண்டிற்கான ருகுனு ஆக்கப்பாட்டு கண்காட்சியில் ருகுனு பல்கலைக்கழகம் பலவாறான திறந்த போட்டிகளில் 1ஆம் 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

இலங்கை இராணுவ 26ஆவது சிங்க படையணியின் கோப்ரல் எஸ் ஹேரத் (1ஆம் இடம்) , இராணுமீளாய்வு மற்றும் அபிவிருத்தி பகுதியின் கெப்டன் டீ எம் பி எம் திசாநாயக்க (2ஆம் இடம்) , இலங்கை இராணுவ 5ஆவது போர்க் கருவிப் படையணியின் லான்ஸ் கோப்ரல் எம் ராஜகருணா (3ஆம் இடம்) , இலங்கை 23ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் மேஜர் பிரசாத் (3ஆம் இடம்) மற்றும் இலங்கை இராணுவ 5ஆவது மின்சார மற்றும் பொறியியலாளர்ப் படையணியின் கோப்ரல் எஸ் விஜேசிங்க (3ஆம் இடம்) இடத்தை இக் கண்காட்சியில் பெற்றனர்.

latest jordan Sneakers | Nike Air Max