03rd November 2017 17:36:09 Hours
ரணவிரு அபே எனும் யுத்தத்தின் போது உயிர் நீத்த இராணுவ வீரர்களைப் பற்றிய மூன்று பாடல்கள் உள்ளடக்கிய இறுவெட்டை வெளியிட்ட ஜாயெலப் பிரதேசத்தைச் சேர்ந்த பஹன தருஷ எனும் சிறுவனை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷசேனாநாயக்க அவர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
இவ் இறுவெட்டின் மூன்று பாடல்களுக்குமான தயாரிப்பாளராக திரு தம்மிக்க மடபகே காணப்படுவதுடன் இப் பாடலில் யோமஷ சவிந்தியும் கலந்து கொண்டு இசைத்துள்ளதுடன் இதற்கான இசையமைப்பு மற்றும் பாடலுக்கான வரிகளை சீதுவ சக்குரா வழங்கியுள்ளனர்.
மேலும் இராணுவத் தளபதியவர்களள் பஹன் தருஷ மற்றும் அச் சிறுவனது போன்ரோரைச் சந்தித்து தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
ஆத்துடன் இச் சிறுவனது மூன்று பாடல்களையும் இவர்கள் முன்னிலையில் தளபதியவர்கன் அவர்கள் செவிசாய்த்தார்.
jordan Sneakers | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5