Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd November 2017 22:14:56 Hours

இராணுவ வீரர்களைச் சந்தித்த பாதுகாப்புச் செயலாளர்

இராணுவ புணர்வாழ்பு பணியகத்தின் தலைமையில ஒழுங்கு செய்யப்பட்ட யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களது கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக பாதுகாப்புச் செயலாளரான திரு கபில வைத்தியரத்தின அவர்கள் கலந்து கொண்டார்.

அந்த வகையில் மாலை வேளை (02) தினம் கொழும்பு - 07 ஜெ டீ ஏ பெரோரா கலையரங்கில் இடம் பெற்ற நிகழ்விலேயே இவர் கலந்து கொண்டார்.

இவ்வாறு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை இராணுவ புணர்வாழ்பு பணியகத்தின் பணிப்பாளரான பிரிகேடியர் சாந்த திருநாவுக்கரசு அவர்கள் வரவேற்றார்.

அத்துடன் பாதுகாப்புச் செயலாளர் அவர்கள் இவ் வீரர்களது ஆக்கப்பாட்டு பொருட்களைப் பார்வையிட்டார்.

இக் கண்காட்சிகள் (02) முடிவுற்றது.

best Running shoes brand | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ