Header

Sri Lanka Army

Defender of the Nation

21st October 2017 10:30:42 Hours

இராணுவப் படையினரால் பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

முல்லை தீவுப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64ஆவது படைப் பிரிவினரின் தலைமையில் அனுராதபுர சிங்கர் நிறுவனத்தின் அனுசரனையோடு முல்லைத் தீவு பேராறு விநாயகர் பாலர் பாடசாலை சிறார்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.

அந்த வகையில் 68ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் 25ஆவது படைப் பிரிவினால் கடந்த செவ்வாய்க் கிழமை (10) இப் பாடசாலை உபகரணப் பொருட்கள் பாடசாலை சிறார்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அந்த வகையில் இப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க வறிய குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு இப் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.

buy footwear | Sneakers