Header

Sri Lanka Army

Defender of the Nation

17th October 2017 15:46:21 Hours

புதிய இராணுவ உபகரண மாஸ்டர் ஜெனரல் பதிவியேற்பு

இராணுவத்தின் புதிய இராணுவ உபகரண மாஸ்டர் பதவியை மேஜர் ஜெனரல் பிம்மல் விதானகே அவர்கள் இன்று காலை (17) இராணுவத் தலைமையகத்தில் பௌத்த மத ஆசிகளுடன் கடைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

மேலும் இவ் அதிகாரியவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு முன்னரங்க பிரதேச கட்டளை அதிகாரியாக கடைமையாற்றியுள்ளார்.

இதன் போது இவ் அதிகாரியவர்கள் அதிகார பூர்வமாக கடமைப் புத்தகத்தில் கையொப்பமிட்டு தமது பதவியை ஏற்றுள்ளார்.

மேலும் இவ் அதிகாரியவர்கள் முன்னய இராணுவ உபகரண மாஸ்டர் ஜெனரலாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் சுணில் வன்னியாராச்சி அவர்களின் பதவிக்கே நியமிக்கப்பட்டுள்ளார்.

best Running shoes brand | Nike Running