Header

Sri Lanka Army

Defender of the Nation

16th October 2017 20:14:01 Hours

பங்களாதேச பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு

பங்களாதேசத்தின் இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் சிவிட் மக்சுமுள் ஹகீம் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை இராணுவ தலைமையகத்தில் இன்றைய தினம் மாலை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இவ்விருவருக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது.

Running Sneakers | FASHION NEWS