16th October 2017 20:05:28 Hours
68 ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ தொழில் பயிற்சி மத்திய நிலையத்தினால் பௌத்த மற்றும் கிறிஸ்தவ சமய ஆசீர்வாத நிகழ்வுகள் சாலியவெவ, கலாஒயா பிரதேசங்களில் இடம்பெற்றன.
அதன் முதல் நிகழ்வாக இராணுவ தொழில் பயிற்சி மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரியான பிரகேடியர் ரந்துல ஹத்னாஹொடவின் தலைமையில் ஸ்ரீ விஜயா போதிராஜராம மற்றும் புனித மரியாள் தேவாலயத்தில் ஒக்டோபர் மாதம் (10) ஆம் திகதி இந்த ஆசீர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Best Nike Sneakers | Air Jordan