11th October 2017 10:09:02 Hours
செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் காலஞ் சென்ற இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டீ.ஜே.த எஸ் விக்ரமநாயக அவர்களுக்கு இராணுவ பூரண கௌரவ மரியாதையுடன் (11) ஆம் திகதி புதன் கிழமை மாலை 3.00 மணிக்கு கொழும்பு பொறளை மையவாடியில் இவரது பூதவுடல் தகனம் செய்யப்படும்.
தற்பொழுது இவரது பூதவுடல் கொழும்பு எட்டில் அமைந்துள்ள ஜயரத்ன மரண சடங்கு சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Sneakers Store | Womens Shoes Footwear & Shoes Online