08th October 2017 17:48:09 Hours
இலங்கை இராணுவ நித்ய படையணிக்கு மகளீர் கெடெற் அதிகாரிகள் இணைத்து கொள்வதற்காக இராணுவ தலைமையகத்தினால் விண்ணப்ப படிவங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்களுக்காக இராணுவ இணைய தள விலாசமான (www.army.lk) முதல் பக்கத்தில் ‘எம்முடன் இணையுங்கள்’ பக்கத்தில் விண்ணப்ப படிவ விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி மட்டும் விண்ணப்ப படிவங்கள் பாரமேற்கப்படும்.