Header

Sri Lanka Army

Defender of the Nation

29th September 2017 16:58:31 Hours

தேசிய உடல் கட்டமைப்பு போட்டியில் கலந்து சாதனை

மாத்தறை கொட்டவில மைதானத்தில் (23) ஆம் திகதி சனிக் கிழமை இடம்பெற்ற சர்வதேச மாகாண 80 கிலோ உடல் கட்டமைப்பு போட்டியில் இராணுவத்தைச் சேர்ந்த எஸ்.எம்.என்.எஸ் சேனாரத்ன கலந்து கொண்டு சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

இந்த சர்வதேச ரீதியில் இடம்பெற்ற போட்டியில் பங்கு பற்றி சாதனை நிலை நாட்டிய இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த இராணுவ வீரன் இராணுவ பொறியியலாளர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க மற்றும் பிரதி கட்டளை அதிகாரியான பிரிகேடியர் நிஷாந்த ஹேரத் அவர்களை பொறியியலாளர் படைத் தலைமையகத்தில் (28) ஆம் திகதி வியாழக் கிழமை சந்தித்தார். பின்பு இந்த படைத் தளபதிகள் இந்த இராணுவ வீரனது சாதனையை கௌரவித்து வாழ்த்துக்களை இந்த இராணுவ வீரனுக்கு தெரிவித்தனர்.

Asics shoes | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta