Header

Sri Lanka Army

Defender of the Nation

12th September 2017 19:03:38 Hours

வீடியோ கண்காட்சியின் மூலம் கூட்டுப்படை பயிற்சி கலந்துரையாடல்

கூட்டுப் படைப் பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களின் வீடியோ கண்காட்சி விளக்கத்தின் மூலம் கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் (12) ஆம் திகதி காலை இடம்பெற்றது. இந்த ஒன்று கூடலுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ,பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன,பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அட்மிரால் ரவீந்திர சி விஜயகுணரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இந்தக் கூட்டுப் படைப் பயிற்சியில் இலங்கை இராணுவத்தினர் 2160 பேரும்,கடற்படையினர் 370 பேரும்,விமானப் படையின் 197 பேர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 69 பாதுகாப்பு படையினரும் பங்கேற்பர்.

இந்த கலந்துரையாடலை பார்க்க கீழே கிளிக் செய்யவும்.

latest Running Sneakers | Sneakers Nike Shoes