11th September 2017 14:52:33 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் கள்ளியடி மன்னாரில் அமைந்துள்ள 541ஆவது படைத் தலைமையகத்திற்கு கட்டளை தளபதியாக கேர்ணல் கே.ஆர்.கே.கே.டி பண்டார ஐந்தாவது கட்டளை தளபதியாக கடந்த (4)ஆம் திகதி திங்கட் கிழமை தனது பதவியை பொறுப்பேற்றார்.
புதிய தளபதியாக பதவியேற்ற கட்டளைத் தளபதியின் வருகையையிட்டு 541ஆவது படைத் தலைமையகத்தினால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்பு கட்டளை தளபதியினால் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.
மேலும் படைத் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு கட்டளை தளபதியினால் நிகழ்த்தி அனைத்து படை வீரர்களின் பங்கேற்புடன் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது. அச்சமயத்தில் படையணிகளின் கட்டளை அதிகாரிகள் , இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்து கலந்து கொண்டனர்.
Best Nike Sneakers | 『アディダス』に分類された記事一覧