Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2017 16:34:55 Hours

ஐரோப்பியாவில் அடிப்படை பரிசூட் பயிற்சியை முடித்த இராணுவத்தினர்

இலங்கை இராணுவ படைவீரர்கள் ஐரோப்பியா கண்டத்தின் ஆஸ்ட்ரியா நாட்டில் அடிப்படை பரிசூட் பயிற்சியை மிகவும் திறமையாக முடித்துள்ளன.

இந்த அடிப்படை பரிசூட் பயிற்சியானது ஆஸ்ட்ரியா நிறுவனத்தினால் நடாத்திவைக்கப்பட்டது.

இப் பயிற்சியில் இலங்கை இராணுவ விஷேட படைப்பிரிவின் மேஜர் நலின் குலதுங்க மற்றும் கோப்ரல் ஏ.எல்.ஏ பிரேமரால் உட்பட கொமாண்டோ படையின் ஆணைசீட்டு அதிகாரி எச்.கே.எஸ் குமாரசிரி இப் பயிற்சியில் சிறந்து பயிற்சியாளர்களாவர்.

இப் பயிற்சியில் இராணுவ வீரர்கள் 500 உயரத்தில் இருந்து மிகவும் சகாசமான முறையில் தங்களது பரிசூட்டில் இருந்து பாய்ந்து தங்களது திறமையை வெளிக்காட்டினர் மேலும் குறிப்பிட தக்க விடயமாக விஷேட முறையில் தயாரிக்கப்பட்ட பரிசூட்டில் மூலம் இந்த பயிற்சியாளர்கள் பூமியை வந்தடைந்தனர். இவர்கள் பரிசூட்டில இருந்து ஒவ்வொரு வடிவங்களிலும் பூமியை வந்தடைந்தது மிகவும் வியக்தக்க விடயமாகும்.

எமது படை வீரர்கள் இந்த பயிற்சி மூலம் வேண்டிய காலகட்டத்தில் தங்களது திறமையை வெளிகாட்ட கூடியதாக இவர்களுக்கு இந்த பயிற்சி முடிவாக அமைந்தது.

spy offers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp