Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2017 16:34:26 Hours

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் பிரயிஷ் ஹட்ஷன் இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை வியாழக் கிழமை (7)ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இச் சந்திப்பானது இராணுவ தளபதியின் பணிமனையில் இடம்பெற்றது. இந் சந்திப்பின் போது இவர்கள் இருவருக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றது. அச் சமயத்தில் அவுஸ்திரேலியா பாதுகாப்பு ஆலோசகரும் கலந்து கொண்டார்.

இறுதியில் இராணுவ தளபதி மற்றும் உயர்ஸ்தானிகருக்கு இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டது.

Buy Kicks | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival