Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2017 15:53:21 Hours

பங்களாதேச பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான பங்களாதேச பாதுகாப்பு ஆலோசகரான கொமடோர் எஸ் . அஸ்லாம் பேர்விஸ் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை வியாழக் கிழமை (7)ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இரண்டு வருடங்கள் இலங்கை பங்களாதேச உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் கடமைகளையாற்றி மீண்டும் பங்களாதேசத்திற்கு விஜயத்தை மேற்கொள்ளும் காலகட்டத்தில் இராணுவ தளபதியை சந்திக்க வருகை தந்தார்.

பாதுகாப்பு ஆலோசகரால் தான் இலங்கை உயர்தானிகர் காரியாலயத்தில் கடமை புரியும் சந்தர்ப்பங்களில் இலங்கை இராணுவத்தினால் கிடைக்கப் பெற்ற ஒத்துழைப்பையிட்டு இராணுவ தளபதிக்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார். இறுதியில் இருவருக்கும் இடையில் நினைவு பரிசுகள் பரிமாறப்பட்டது.

buy shoes | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp