Header

Sri Lanka Army

Defender of the Nation

31st August 2017 17:57:43 Hours

பாதுகாப்பு கருத்தரங்கின் 2ஆம் நாள் அமர்வு ஆரம்பம்

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கின் இரண்டாம் கட்ட அவர்வு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை (29) ஆரம்பமாகியது.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட பல அதிகாரிகள் தமது கருத்தை தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இந் நிகழ்வில் முதல் கட்ட அங்கமாக ஐநாவின் முன்னய துாதுாவர் டொக்டர் சரலா பெணான்டோ அவர்கள் வன்முறைகள் தொடர்பான எண்னக்கருவில் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன் போது அவர் தெரிவித்ததாவது தீவிரவாதம் மற்றும் வன்முறையென்பது நாணயத்தின் இரு பக்கங்களாக காணப்படுகின்றது.

அந்த வகையில் சட்டம் சார்ந்த விடயங்கள் உலகலாவிய ரீதியில் இராணுவத்தினரின் பங்களிப்போடு முக்கியத்துவம் பெறுகின்றது.

இதன் போது அமெரிக்க பிரதி கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ரெஜர் ஜெ நொபெல் ,சிக்கப்பூரின் நான்ஜங் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பயங்கரவாத மீளாய்வாளரான சபாரியா பின்னெட் மற்றும் கலிபோனியா பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான நிக்கலஸ் ஜே குல் போன்றௌர் தமது கருத்தை தெரிவித்துள்ளனர்.

தெற்கு ஆசியா எண்ணெய் போன்றவை அதி உயர் பெறுதியில் காணப்படுகின்றது. அதேபோன்று கிழக்கு ஏசியா இதனை முறையடித்த போது இஸ்லாமாபோபியாவிற்கு எதிரான அச்சுறுத்தல்கள் நிலவியது. இதன் போது தெற்கு ஆசியா மேற்கு ஆசியாவினால் எச்சரிக்கைகள் விடப்பட்டது.

அதேபோன்று நாம் வன்முறைகள் தொடர்பான சிறந்த விளக்கத்தை கொண்டிருத்தல் வேண்டுமெனவும் இவர் தெரிவித்தார்.

எனவே இங்கு வருகை தந்தவர்களும் இவ்வாறான சவால்களை எதிர் கொண்டிருக்கக் கூடும். பயங்கரவாதம் தெடர்பாகவும் நாம் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்.

அதேபோன்று எம்மைச் சுற்றி நடக்கின்ற வன்முறைகளைத் தடுக்க தொழில் நுட்பம் சிறந்த வழியாக பயன்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த வகையில் வன்முறைகளிற்கு சுயநலப் போக்கும் காரணமாக அமைகிறது எனக் கூறினார்.

அதேவேளை பேராசிரியர் குல் அவர்கள் சிலோன் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனமானது 1925ஆம் ஆண்டு E31 கொழும்பில் வேவ் ரேடியோ எனும் அலைவரிசை தந்திப் பொறி திணைக்களத்தின் பொறியியலாளர்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டதுடன் கிட்டத்தட்ட 3வருட காலத்தின் பின்னர் BBC அலைவரிசை அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் கொழும்பு ரேடியோவானது ஆசியாவிலேயே மிகவும் பழமைவாய்ந்த அலைவரிசையாக காணப்படுகின்றது. அதேபோன்று சிலோன் ஒளிபரப்பு கூட்டுத்தாபனமானது ஆசியாவில் சிறந்த இசைத் தட்டிகளைக் கொண்டு காணப்பட்டது. ஆனால் இன்றௌ டிஜிட்டல் சினிமா மற்றும் பொலிவூட்டின் பங்களிப்பால் மிகவும் அருகிக் காணப்படுகின்றது.

Sports Shoes | adidas Campus 80s South Park Towelie - GZ9177