Header

Sri Lanka Army

Defender of the Nation

28th August 2017 18:47:36 Hours

செம்பியன் இராணுவ தளபதி இலங்கை இராணுவ தளபதியை சந்திப்பு

செம்பியன் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பகுல் மிகோவா நசீர் அக்மட் பூட் 2017ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கிற்கு விஜயத்தை மேற்கொண்ட இக்காலகட்டத்தில் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை (28)ஆம் திகதி பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மகாநாட்டு மண்டபத்தின் விஷேட பிரமுகர்கள் சாலையில் சந்தித்து கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

இவ்விருவரது சந்திப்பின் போது பாதுகாப்பு முக்கிய விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் செம்பியன் இராணுவ தளபதியினால் இலங்கை இராணுவ தளபதிக்கு கருத்தரங்கு தொடர்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் தளபதிகள் இருவருக்கும் இடையில் நினைவு பரிசுகள் பரிமாறப்பட்டது. இறுதியில் இலங்கை இராணுவ தளபதியினால் செம்பியன் இராணுவ தளபதிக்கு இந்த பாதுகாப்பு கருத்தரங்கிற்கு வந்ததையிட்டு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்.

Running sport media | Nike Air Max 270