Header

Sri Lanka Army

Defender of the Nation

20th August 2017 13:25:01 Hours

இராணுவ கண்பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு 'தில்மா' நிறுவனத்தினால் வெற்றிக்கிண்ணம்

இராணுவ கண்பார்வையற்ற கிரிக்கெட் வீரர்கள் மொனராகலை சக்தி அணியுடன் இனைந்து போட்டியிட்டதில் ஒருவிக்கட் வித்தியாசத்தில் தேசிய கண்பார்வையற்ற கிரிக்கெட் வீரர்கள் 'தில்மா' வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றின.

இப் போட்டியனது சனிக்கிழமை (19) வெஸ்லி கல்லூரி மைதானத்தில் நடைப்பெற்றது.

இப் போட்டியானது 12 கிரிக்கெட் அணியுடன் போட்டியிட்டதன் பின் இராணுவ அணி மற்றும் மொனராகலை சக்தி அணியுடன் இறுதிக் கட்டத்தில் நுழைந்தன.

போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 40 ஓவர்கள் வழங்கப்பட்டது,ஆனால் இறுதிப் போட்டிகளில் மோசமான வானிலை காரணமாக 37 ஓவர்களில்போட்டி மட்டுப்படுத்தப்பட்டன.

போட்டி இறுதியில் மொனராகலை சக்தி அணியினர் 37 ஓவர்களில் 215 ஓட்டங்களையும், இராணுவ கண்பார்வையற்ற கிரிக்கெட் அணியினர் 09 விக்கெட்டுகளுக்கு 216 ஓட்டங்களைப் பெற்றனர்.

இந் நிகழ்வை பார்வையிட பிரதான விருந்தினரார 'தில்மா' நிறுவனத்தின் தலைவர் திரு மெர்ரில் ஜே பெர்னாண்டோ கலந்து கொண்டார்.

short url link | nike