Header

Sri Lanka Army

Defender of the Nation

14th August 2017 18:42:39 Hours

61 ஆவது படைத் தளபதி பதவியேற்பு

மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக புதிய 61ஆவது படைத் தளபதியாக (10)ஆம் திகதி வியாழக் கிழமை வவுனியா இராணுவ முகாமில் தனது பதவியை பொறுப்பேற்றார். பின்பு இவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பின்பு தளபதியினால் முகாம் வளாகத்தினுள் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து படைத் தளபதியினால் மற்றைய இராணுவத்தினருக்கு உறை நிகழ்த்தப்பட்டு பின்னர் தேநீர் பிரியாவிடையில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்விற்கு 611, 613 படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகள்,படையணிகளின் கட்டளை அதிகாரிகள்,சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

short url link | Nike Air Max 270