Header

Sri Lanka Army

Defender of the Nation

04th August 2017 08:42:44 Hours

இரு வெளிநாட்டு துhதுவர்கள் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கை மற்றும் இந்திய பாதுகாப்பு துhதரகத்தின் ஆலோசகரான கேணல் மலிக் தியவ் , இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் ஆலோசகரான கேணல் சச்சட் அலி போன்ரோர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையத்தில் கடந்த மாதம் வியாழக் கிழமை (28) சந்தித்தனர்.

இதன் போது வெளிநாட்டு துhதுவர்கள் மற்றும் இராணுவத் தளபதியிடையே பொதுச் சேவைகளின் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வின் இறுதியில் நினைவுச் சின்னமும் கையளிக்கப்பட்டது.

short url link | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!