Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd August 2017 09:14:15 Hours

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் இராணுவ தளபதியை சந்திப்பு

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் நாயகமான மேஜர் ஜெனரல் மொகமட் சம்ரெஸ் சலிக் அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை கடந்த புதன் கிழமை (02) மாலை வேளை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இவ் இருவருக்குமிடையிலான சந்திப்பின் போது பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை இராணுவ பயிற்சிப் கழகம் போன்றவற்றிக்கிடையிலான பயிற்றிவிப்பு பயிற்சிக் கோவை போன்றன கையளிக்கப்பட்டது.

இச் சந்திப்பின் போது இலங்யின் பாகிஸ்தானிய அலுவலக ஆணையகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளடங்களாக பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வின் இறுதியில் இராணுவத் தளபதி மற்றும் வருகை தந்த பிரதிநிதிகள் இடையே நினைவுச் சின்னமும் கையளிக்கப்பட்டது.

Nike Sneakers | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta