Header

Sri Lanka Army

Defender of the Nation

20th July 2017 19:31:42 Hours

பாதுகாப்பு செயலாளரை இராணுவ தளபதி சந்திப்பு

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரால் மகேஷ் சேனாநாயக அவர்கள் வியாழக்கிழமை (20) திகதி பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இருவருக்கும் இடையில் மிக முக்கிய சில விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. இறுதியில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு இடையில் நினைவு சின்னங்கள் பரிமாரப்பட்டன.

Best jordan Sneakers | Jordan Shoes Sale UK