Header

Sri Lanka Army

Defender of the Nation

15th July 2017 14:01:43 Hours

இராணுவத் தலைமையகத்தினால் பொருட்கண்காட்சிகள் நிகழ்த்திவைப்பு

இராணுவத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களின் தலைமையில் “இனோவேடா” எனும் தலைப்பின் கீழ் பொருட் கண்காட்சியானது இத் தலைமையக வளாகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டதுடன் இன்று சனிக் கிழமை (15) வரை இடம் பெறும்.

மங்கள விளக்கேற்றுலுடன் ஆரம்பிக்கப்பட்;ட இந் நிகழ்வில் 24 சுய ஆக்கப்பாட்டு பொருட்கள் கண்காட்சிப்படுத்தப்பட்டதோடு இராணுவத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க லெப்டினன்ட் கேணல் எஸ் டி உதயசேன இனோவேட் தொழில் நுட்பக் கல்லுhரியின திரு எம் எம் ஏ டி அதிகாரி மற்றும் இனோவேட் தொழில் நுட்ப பிரிவின் திரு ரஞ்சன் ஜோசப் போன்றோர்கலந்து கொண்டு சிறந்த காட்சிப் படுத்தலை மேற்கொண்டவர்களை தேர்தெடுத்துள்ளனர்.

அந்த வகையில் இது தொடர்பான விடயங்கள் பின்வருமாறு

1ஆம் இடம் - புதிய கனணி இயக்க முறையானது இலங்கை சமிக்ஞை படையணியின் 12ஆவது பிரிவினரால் வடிவமைக்கப்பட்டது

2ஆம் இடம் - காந்த சக்தி மூலம் தொழிற்படும் மின்சார இயந்திர இயக்க முறையானது இலங்கை மின்சார பொறிமுறை எந்திரிகள் படையணியின் 2ஆவது பிரிவினரால் வடிவமைக்கப்பட்டது

3ஆம் இடம் - மோட்டார் சைக்கிளைப் பயன்ப:டுத்தி வடிவமைக்கப்பட்ட இலகு மோட்டார் காரானது இலங்கைஇராணுவ பொலிசு சிறப்பணி படையணியின் 1ஆவது பரிவினரால் வடிவமைக்கப்பட்டது

Buy Sneakers | NIKE