Header

Sri Lanka Army

Defender of the Nation

11th July 2017 16:11:48 Hours

இராணுவ அங்கத்தவர்களுக்காக ஒழுக்க நிகழ்ச்சி திட்டங்கள்

மனோதத்துவ நடவடிக்கை பணியகத்தினால் மதுபாணங்களுக்கு அடிமையாகும் நபர்களை திருத்தியமைக்கும் நிகழ்ச்சி திட்டம் புதன்கிழமை 05ஆம் திகதி கரந்தெனியவில் அமைந்துள்ள இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சி திட்டத்திற்கு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் 11 பேரும் படைவீரர் 187 பேர் இராணுவ மனோதத்துவ பணியகத்தின் தலைமையில் இலங்கை இராணுவ மனநோய் சுகாதார பிரிவினால் நடாத்தப்பட்டது.

இந்த விரிவுரைக்கு இராணுவ மனநோய் சுகாதார பிரிவின் லெப்டினன்ட் கேர்ணல் ஏ.டி.சி ஆரியரத்ன மற்றும் மேஜர் யூ.ஜி மல்லவராச்சி கலந்து கொண்டனர்.

affiliate tracking url | Footwear