11th July 2017 16:33:05 Hours
இந்தியா புவனேஸ்வரியில் இடம்பெற்ற 22ஆவது ஆசியா மெய்வல்லுனர் போட்டியல் இலங்கை இராணுவம் கலந்து கொண்ட விளையாட்டு வீர வீராங்கனைகள் செவ்வாய்க் கிழமை (11)ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தனர்.
இந்த போட்டியில் 4 (தொண்டர்) இலங்கை மகளீர் படையணியைச் சேர்ந்த எச்.எல்.என்.டி லேகம் ஈட்டி எரிதல் போட்டியில் 58.11 மீற்றர் துhரத்தை எரிந்து சாதனை புரிந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
இராணுவ கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த கோப்ரல் எம்.ஜி.ஏ பிரேமகுமார , கோப்ரல் எச்.எம். திலீப் ருவன், இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எச்.கே.கே குமாரகே 400 x 4 ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு இவர்கள் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொண்டனர்.
ஜெனரல் விளையாட்டு கட்டுப்பாட்டுச் சபை; மற்றும் இராணுவ விளையாட்டு பணியகம் இணைந்து இந்த விளையாட்டு வீர வீராங்கனைகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
Best jordan Sneakers | Nike Dunk - Collection - Sb-roscoff