Header

Sri Lanka Army

Defender of the Nation

08th July 2017 10:01:51 Hours

படையினர் டெங்கு ஒழிப்பு சேவையில் ஈடுபாடு

பாதுகாப்பு படைத் தலைமையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு குழுவானது தமது பணிகளை கிருலப்பன மற்றும் பாமன்கட பிரதேசங்களில் கடந்த வெள்ளிக் கிழமை (07) மேற்கொண்டுள்ளது.

இவ் டெங்கு ஒழிப்பு திட்டத்தில் 200 இராணுவப் படைவீரர்கள் , பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களின் உள்ளடக்கப்பட்டதுடன் சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட வேண்டுகோலிற்கிணங்க இப் பணிகள் கடந்த சனிக் கிழமை (01) முதல் , சனிக் கிழமை (08) வரை இடம் பெற்று நிறைவுற்றது.

buy shoes | Mens Flynit Trainers