25th May 2017 16:49:31 Hours
11 வது கஜபா (தொண்டர்) படையணியின் கீழ் இயங்கும் 65 வதுபடைத் தலைமையகத்தின் படைத் தளபதியானமேஜர் ஜெனரல் சரத் வீரவர்தனஅவர்களிடம் கிளிநொச்சி ஜயபுரம் பிரதேசதவைத்தியசாலைவளாகத்தினுள் கடந்தசெவ்வாய் கிழமையன்று முறிந்து வீழ்ந்துள்ள பாரியமரத்தினை அகற்றக் கோரி இவ் வைத்தியசாலை தலைமையகத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க 11 வது கஜபா (தொண்டர்) படையணியின் படைப் பிரிவினர் தமது ஒத்துளைப்பினை வழங்கிவைத்துள்ளனர்.
மேலும் இவ் இடத்திற்குவிரைந்துசென்ற இராணுவபடையினர் உடனடியாகமரத்தினைதகர் தெரியூம் பணியில் ஈடுபட்டு அப் பாரியமரத்தினைஅகற்றியதுடன் அவ் வைத்தியசாலைவளாகத்தி னையூம் சுத்தம் செய்துள்ளனர். இதன் நிமித்தம் மேற்படி வைத்தியசாலையின் அதிகாரிகள் தமது நன்றியினை இப் படையினருக்கு தெரிவித்துள்ளனர்.
Sports News | Asics Onitsuka Tiger