Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd May 2017 09:39:23 Hours

2017 ஆம் ஆண்டு காஹில்ஸ் கால்பந்து போட்டியில் இராணுவம் வெற்றியினை தழுவியது

2017 ஆம் ஆண்டிற்கான காஹில்ஸ் புட்சிடி எப்ஏ இறுதிப்போட்டி இலங்கை இராணுவ அணி மற்றும் ஜவாலேன் எஸ்.சி அணிகளுக்கு இடையிலே நடைபெற்றது. இந்த போட்டியின்போது இலங்கை இராணுவ அணி 5 – 1 என்ற முறையில் கொழும்பு ஜவாலேன் எஸ்.சி அணியை தோற்கடித்து வெற்றியினை பெற்றது.

இந்த போட்டியின் போது இலங்கை இராணுவ அணியின் காலபந்து வீரரான மொகமட் இசதீன் சிறிசேன மற்றும் அசிக்குமார் ரஹமான் சிறப்பாக ஆடி இலங்கை இராணுவ அணிக்கு வெற்றியினை பெற்றுத்தந்துள்ளனர்.

காகில்ஸ் லங்கா தனியார் நிறுவனத்தின் அனுசரனையுடன் இலங்கை கால்பந்தாட்ட சபை நான்காவது தடவை ஒழுங்கு செய்யப்பட்ட போட்டியாகும்.

Authentic Sneakers | Nike Shoes