Header

Sri Lanka Army

Defender of the Nation

04th May 2017 19:09:19 Hours

4 ஆவது பீரங்கிப் படையினரால் இரத்ததான நிகழ்வூ

54 ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு 4வதுபீரங்கிப் படையினரின்; கட்டளை அதிகாரியின் தலைமையில் இரத்ததான நிகழ்வூ யாழ்ப்பான போதனா வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் னுச பி கொடிதுவக்குதலைமையில்இந்த வைத்தியசாலையின் ஊழியர்களும் பங்களிப்பினை வழங்கினர். கிட்டத்தட்ட 130 இராணுவ படைவீரர்கள் தமது இரத்தத்தினை இந்த நிகழ்வின் போது வழங்கினார்கள்.

jordan Sneakers | Nike