Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd May 2017 17:01:45 Hours

போதைவஸ்து சம்மந்தமான மற்றுமொரு விழிப்புனர்வூ நிகழ்ச்சி

தேசிய போதைவஸ்து விழிப்புனர்வூ நிகழ்ச்சிதிட்டமானது மனேதத்துவ நிபுனர்களால்; ஒருங்கிணைக்கப்பட்டு அப்பேபுஸ்ஸ இராணுவ சிங்கபடைத்தலைமயக்தில் புதன்கிழமை (03) நடைப்பெற்றது இந்த நிகழ்வில் அதிகாரிகள் (15) மற்றும் இராணுவ வீரர்களும்250 பேர் கலந்து கொண்டனர்.

இந்த வேலைத்திட்டமானது இராணுவ வீரர்களின் மனதிடகாத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முகமாக கலந்துரையாடல்களினாலும் நாடகம் மற்றும் (யூனுஐஊ) மதுபோதையில் இருந்து எப்படி விடுப்படுவது என்றவிரிவூரைகளும் நடத்தப்பட்டனர்.

இலங்கை இராணுவத்தின் மனோதத்துவ நிபுனரான லெப்டினன்ட் விஸ்மிக த சில்வாவூடன் இனைந்து விழிப்புனர்வூ நிபுனரான அமரனாத் தென்ன அவர்களும்விரிவூரைநடத்தினர்.

Running Sneakers Store | Men Nike Footwear