01st April 2025 16:23:13 Hours
பிரிகேடியர் எம்டபிள்யூஎஸ் மில்கல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ. யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ அவர்கள் மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தின் புதிய தளபதியாக 2025 மார்ச் 17 அன்று மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.