Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd March 2025 10:24:00 Hours

57 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் கேடிஎம்எல் சமரதிவாகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 57 வது காலாட் படைபிரிவின் 18 வது தளபதியாக 2025 மார்ச் 17 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வருகை தந்த புதிய தளபதிக்கு 8 வது இலங்கை சிங்க படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. சம்பிரதாயங்களுக்குப் பின்னர், புதிய தளபதி படையினருக்கு உரை நிகழ்தினார்.